ஆஞ்சநேயர் துளசிமாலை வழிபாடு

துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது. நோய்களை விரட்டும் ஆற்றல் பெற்றது. பழங்களை மாலையாக தொடுத்து சாற்றி வணங்குவதும் சிறப்பான வழிபாடாகும்.
ஆஞ்சநேயர் துளசிமாலை வழிபாடு
Published on

துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது. நோய்களை விரட்டும் ஆற்றல் பெற்றது.

ஆகவே துளி இலைகளை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு சாற்றி வணங்குகிறோம்.

பழமாலை வழிபாடு

பழங்களை மாலையாக தொடுத்து சாற்றி வணங்குவதும் சிறப்பான வழிபாடாகும்.

எலுமிச்சம்பழம், வாழைப்பழம், கொய்யாப் பழம், அன்னாசிப்பழம் மற்றும் பழங்களின் மாலை சாற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com