அன்னை காமாட்சியின் மூவகை வடிவம்

அன்னை காமாட்சி இத்திருக்கோவிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள்.காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.
அன்னை காமாட்சியின் மூவகை வடிவம்
Published on

அன்னை காமாட்சி இத்திருக்கோவிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள். ( பெரும்பாலான கோயில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில்தான் அன்னை காட்சியளிப்பாள். ) அந்த மூவகை வடிவங்களாவன:

காமகோடி காமாட்சி- (ஸ்தூல வடிவம்)- (மூல விக்கிரக உருவில்)

அஞ்சன காமாட்சி (அரூப லக்ஷ்மி)- (சூட்சும வடிவம்)

காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம்- (காரண வடிவம்)

காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com