ஆடி பவுர்ணமி- வழிபாடும் மகிமையும்!

ஆடி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் வரும்.திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
ஆடி  பவுர்ணமி- வழிபாடும் மகிமையும்!
Published on

ஆடி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் வரும்.

இந்த ஆடி பவுர்ணமி தினம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக உன்னத நாள்.

பிள்ளையாரையும் வழிபடுவார்கள்.

திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

இந்த அற்புத நாளில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும்.

புண்ணியம் கிட்டும். உயர் பதவிகளை அடையலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com