நாகலாபுரம் வேதநாராயண சுவாமிக்கு 3 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. .காலையில் தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். .மதியம் புளியோதரை வழங்குகிறார்கள். .மாலையில் மிளகு சாதம் நைவேத்தியம் படைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.