பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
Published on

பிலிப்பைன்சின் மின் டானோ பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 புள்ளிகளாக பதிவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com