

சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில் ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் கீழம்பி, பள்ளம்பி, ஆட்டோநகர், ஆரிய பெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு துலக்கம் தண்டலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
இத்தகவலை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.