சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை..!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
rain
rain
Published on

வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று

அதிகாலை பெய்த கோடை மழை பெய்தது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com