அனைவரின் கனவுகள், இலக்குகள் நிறைவேற அம்பிகைத் தாயின் அருள் கிடைக்கட்டும்- அண்ணாமலை வாழ்த்து

தீமையின் மீது நன்மையின் வெற்றியைப் பிரதிபலிக்கும் விஜயதசமி நன்னான் இன்று.குழந்தைகள் கல்வியையும், பெரியவர்கள் புதிய தொழில்களையும் துவங்கும் புண்ணிய தினம் விஜயதசமி.
அனைவரின் கனவுகள், இலக்குகள் நிறைவேற அம்பிகைத் தாயின் அருள் கிடைக்கட்டும்- அண்ணாமலை வாழ்த்து
Published on

சென்னை:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தீமையின் மீது நன்மையின் வெற்றியைப் பிரதிபலிக்கும் விஜயதசமி நன்னாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகள் கல்வியையும், பெரியவர்கள் புதிய தொழில்களையும் துவங்கும் புண்ணிய தினமான விஜயதசமி நன்னாளில், அனைவரின் கனவுகள் மற்றும் இலக்குகள் நிறைவேற, அம்பிகைத் தாயின் அருள் கிடைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com