துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நாளை சென்னை வருகை

பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி நாளை சென்னை வருகிறார்.விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நாளை சென்னை வருகை
Published on

சென்னை அருகே நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ள 31ம் தேதி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சென்னை வருகிறார்.

அதன்படி, சென்னை வரும் ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முட்டுக்காடு, மாமல்லபுரத்தில் நடக்கும் விழாக்களில் கலந்துக் கொள்ள உள்ளார்.

துணை ஜனாதிபதி வருகையால், நாளை சென்னை விமான நிலையம், ராஜ் பவன் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com