தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது சுங்கக்கட்டணம்- நாளை முதல் அமல்

சுங்கக்கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது சுங்கக்கட்டணம்- நாளை முதல் அமல்
Published on

தமிழகத்தில் நாளை முதல் சுங்கக்கட்டணம் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானகரம், சூரப்பட்டு உள்பட 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

ரூ.25 முதல் ரூ.100 வரை சுங்கக்கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com