ஜெயலலிதா மரணம்: 29-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை தாக்கல்

விசாரணை அறிக்கை வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஜெயலலிதா மரணம்: 29-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை தாக்கல்
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

முதல்வர், சட்டத்துறை அமைச்சரிடம் அறிக்கை தரப்பட்ட நிலையில் அமைச்சரவை கூட்டத்திலும் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com