சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை ரெயில் பயணிகளின் கவனத்திற்கு....

சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இன்று முதல் தினமும் கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பணிகள் முழுமை அடைந்த பிறகு மீண்டும் ரெயில் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை ரெயில் பயணிகளின் கவனத்திற்கு....
Published on

சென்னை:

சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே ரூ.276 கோடி மதிப்பில் 4 கிலோ மீட்டருக்கு புதிய பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரெயில் சேவை இன்று முதல் அடுத்த 7 மாதத்திற்கு ரத்து செய்யப்படுகிறது.

இதனால் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இன்று முதல் தினமும் கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிகள் முழுமை அடைந்த பிறகு மீண்டும் ரெயில் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com