தனிநபர் மீதான கடன் ரூ. 1.28 லட்சம்: நிதிநிலை வெள்ளை அறிக்கையில் அமைச்சர் மரிய வில்சன் தகவல்

தமிழகத்தில் பிறக்கும் குழந்தை 1 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு முன்னதாகவே, 1.28 லட்சம் ரூபாய் அதன்மீது கடன் சுமத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
நிதியமைச்சர் மரிய வில்சன்
நிதியமைச்சர் மரிய வில்சன்நிதியமைச்சர் மரிய வில்சன்
Published on

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக கடந்த மாதம் 10-ம் தேதி பதவி ஏற்றார். அப்போது தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இதன்படி தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழ்நாடு அரசு வட்டி மட்டும் ஆண்டுக்கு 67 கோடி ரூபாய் செலுத்துகிறது.

* தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி ரூபாய்.

* தனிநபர் மீதான கடன் ரூ. 1.28 லட்சம் ஆகும்.

* அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டியும் குறைவாக உள்ளது.

* பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் வருவாயை பெருக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com