விசில் புரட்சியால் த.வெ.க. அரியணையில் அமரும்: செங்கோட்டையன் உறுதி

சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெறும் என்றார்.
விசில் புரட்சியால் த.வெ.க. அரியணையில் அமரும்: செங்கோட்டையன் உறுதி
Published on

த.வெ.க.வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பழனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெறும்.

பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, சோசலிச புரட்சி போல மே 4-ம் தேதி விசில் புரட்சி நடைபெற உள்ளது.

விசில் புரட்சியால் தவெக அரியணையில் அமரும்.

யார் எத்தகைய கருத்துகளைக் கூறினாலும் தவெக வெற்றியை தடுக்க முடியாது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com