தூத்துக்குடி:.தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..வெள்ள பாதிப்பால் தொடர்ந்து 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.