சென்னையில் நாளை மின்தடை

நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை மின்தடை
Published on

சென்னை:

சென்னையில் நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியம் பராமரிப்பு காரணமாக கீழ்க்குறிப்பிட்டுள்ள இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை அம்பத்தூர், ராமாபுரம், கொரட்டூர், பாடி, கொடுங்கையூர், கே.கே நகர், கிண்டி, ஆலப்பாக்கம், போரூர், மாங்காடு, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும், மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com