டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு

தேர்வாளர்கள் இன்று முதல் தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.செப்டம்பர் 14ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ் அறிவிப்பு.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு
Published on

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2 தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாளர்கள் இன்று முதல் தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்துவதற்கும் ஜுலை 19ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, செப்டம்பர் 14ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சியின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com