குழந்தைகளை கொலுவுக்கு அழைத்து செல்லுங்கள்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வேண்டுகோள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொலுக்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். இறை நம்பிக்கையுடன் நல்ல பண்புகள் வளரவும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு வாய்ப்பாக அமையும்.
குழந்தைகளை கொலுவுக்கு அழைத்து செல்லுங்கள்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வேண்டுகோள்
Published on

சென்னை:

நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொலுக்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கொலுக்களில் ஆடல், பாடல் மூலம் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளவும், இறை நம்பிக்கையுடன் நல்ல பண்புகள் வளரவும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com