நல்லமனார்கோட்டையில் நாளை மின்தடை

காலை 9 மணிமுதல் மதியம் 3 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
power cut
மின்தடை
Published on

திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை துணை மின்நிைலயத்தில் நாளை (10ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நல்லமனார்கோட்டை, குளத்தூர், காளனம்பட்டி, பா.கொசவபட்டி, சூடாமணிபட்டி, புளியமரத்துப்பட்டி,

நாயக்கனூர், எஸ்.ஜீ.பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 3 மணிவரை மின்வினியோகம் இருக்காது என திண்டுக்கல் மின்பகிர்மான உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com