வேலை கிடைக்காத விரக்தியில் தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அடித்த இளைஞர்

பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலில் 3 ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார். அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்காததால் அவர் விரக்தி அடைந்துள்ளார்.
வேலை கிடைக்காத விரக்தியில் தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அடித்த இளைஞர்
Published on

கர்நாடகாவில் வேலை கிடக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலில் 3 ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார்.

அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்காததால், அதே செயலியில் தனக்கு தானே இரங்கல் போஸ்டரை பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com