

சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெய்யன்தெரு, சிவதாபுரம், கொத்தங்காடு, காட்டூர், வண்டிக்காரன் நகர், கந்தம்பட்டி, கோனேரிக்கரை, சண்முக செட்டிகாடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், தளவாய்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம் பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி,
காந்திநகர், சித்தனூர், கக்கன்காலனி, உடையார்தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர் நகர், காமநாயக்கன்பட்டி, ராம கவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம், ஜங்ஷன், ரங்கா நகர், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட செயற் பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.