உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்களுக்கு என் வணக்கம் - கமல்ஹாசன்

உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை
உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்களுக்கு என் வணக்கம் - கமல்ஹாசன்
Published on

மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மே தினத்தையொட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

காடு திருத்தி நாடாக்கியது உழைப்பு

உண்ணத் தந்து உயிர்கொடுப்பது உழைப்பு

உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு

உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை

உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்க்கு என் வணக்கம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com