தமிழகத்தில் 11 இடங்களில் சதம் அடித்த வெயில்- சென்னையில் அதிகபட்சம்

திருத்தணி, மதுரை விமான நிலையம் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு.
Heat wave
Published on

தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106.52 டிகிரி பாரன்ஹீட் பதிவு செய்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம், கடலூர் 104, பரங்கிப்பேட்டை 103.28, வேலூர் 103.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

நாகை 102.38, தஞ்சாவூர் 102.2, மதுரை நகரம் 101.84, திருத்தணி, மதுரை விமான நிலையம் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

அதிராமபட்டினம் 100.04 மற்றும்ற புதுச்சேரி 104, காரைக்கால் 100.22 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com