ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தடை

விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தடை
Published on

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசியை சட்டைப் பையில் வைத்துக் கொள்ளவும், பயன்படுத்தவும் தடை விதித்து அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழித்தட ஆய்வின்போது ஓட்டுநர்கள் கைப்பேசி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com