தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்
Published on

தமிழ்நாட்டின் 34-வது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று பதவியேற்றுக்கொண்டார். டிஜிபி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி.

* தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெண்கள் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* குற்றங்களுக்கு சைபர் கிரைம் மூலமாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com