தீபத் திருவிழா தரிசன டிக்கெட் வருகிற 24-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு

பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது
தீபத் திருவிழா தரிசன டிக்கெட் வருகிற 24-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு
Published on

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 24-ந் தேதி கோவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

அதேபோல் இந்த முறை கட்டளைதாரர், உபயதாரர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் சிப் பொருத்தி வழங்கப்பட உள்ளது.

முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com