பிறை தெரிந்தது.. ரமலான் நோன்பு தொடங்கியது..- தலைமை காஜி அறிவிப்பு

தமிழக அரசின் தலைமை காஜி அறிக்கை வௌியிட்டுள்ளார்.பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு.
பிறை தெரிந்தது.. ரமலான் நோன்பு தொடங்கியது..- தலைமை காஜி அறிவிப்பு
Published on

ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில், இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி அறிக்கை வௌியிட்டுள்ளார்.

பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com