கிளாம்பாக்கம் பஸ் முனையம் முன்பாக பஸ்கள் நிற்காது- அரசு போக்குவரத்து கழகம் தகவல்

பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் இறங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கிளாம்பாக்கம் பஸ் முனையம் முன்பாக பஸ்கள் நிற்காது- அரசு போக்குவரத்து கழகம் தகவல்
Published on

சென்னை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் முனையம் முன்பாக சாலையில் பஸ்கள் நிற்காது. பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் இறங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com