

நாகையில் 2 கி.மீ. தொலைவில் ரத்த காயங்களுடன் கிடந்த ஆண், பெண் சடலங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து 45 வயது மதிக்கத்தக்க பெண் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
2 சடலங்களும் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்து சடலங்களை வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.