அண்ணாமலை இயக்கத்தில் மேடை பேச்சாளர்களை உருவாக்க 3 நாட்கள் பயிற்சி முகாம்

அண்ணாமலை இயக்கத்தில் தற்போது வரை 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
அண்ணாமலை இயக்கத்தில் மேடை பேச்சாளர்களை உருவாக்க 3 நாட்கள் பயிற்சி முகாம்
Published on

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி உள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். அவரது இயக்கத்தில் தற்போது வரை 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் அண்ணாமலை தனது இயக்கத்திற்கு (www.wetheleader.org) மேடை பேச்சாளர்களை உருவாக்குவதற்காக 3 நாட்களுக்கு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஜூன் 19, 20, 21 ஆகிய தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com