அழகர் கோவில் பகுதியில் வருகிற 10-ந் தேதி மின்தடை

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மின்தடை
மின்தடை
Published on

மதுரை மாவட்டம் அழகர்கோவில் துணை மின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொய்கைகரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம்புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி, தொப்பலாம்பட்டி, கொடிமங்கலம், கருவனூர், தேத்தாம்பட்டி, மந்திகுளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com