சென்னை திருவொற்றியூரில் விபத்து- ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்துள்ளார்.டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற இளைஞர் பலியாகியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் விபத்து- ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு
Published on

சென்னை திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

எண்ணூர் விரைவு சாலை உள்பட அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் 4 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர்.

மணலி எம்எஃப்எல் அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதேபோல், இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற இளைஞர் பலியாகியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com