முருக பக்தர்கள் மாநாட்டில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
முருக பக்தர்கள் மாநாட்டில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Published on

மதுரையில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்நடில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

*பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.

*திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.

*தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.

*தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.

*சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.

மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேர்தல் தொடர்பாக அரசியல் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com