டாடா கார்டன் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வழியில் சென்றவர்களையெல்லாம் அவர் கத்தியால் குத்தினார். .தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர். படுகாயம் அடைந்த 8 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.