ஒரே இடத்தில் தலைவர்கள் சிலை- புதிய பாராளுமன்ற வளாகத்தில் பூங்கா திறப்பு

பூங்காவை குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார்.சத்ரபதி சிவாஜி, காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரே இடத்தில் தலைவர்கள் சிலை- புதிய பாராளுமன்ற வளாகத்தில் பூங்கா திறப்பு
Published on

பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள புதிய பாராளுமன்ற வளாகத்தில் "பிரேர்னா ஸ்தல்" என்னும் பூங்காவை குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார்.

இந்த பூங்கா வளாகத்தில் ஒரே இடத்தில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சத்ரபதி சிவாஜி, காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பழைய பாராளுமன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் தலைவர்கள் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com