ராகுல் காந்தி அவமரியாதையாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது..!- கிரண் ரிஜிஜூ

ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்தனர்.
ராகுல் காந்தி அவமரியாதையாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது..!- கிரண் ரிஜிஜூ
Published on

“இந்திய பெண்களின் பின்னால் ஒளிந்துகொண்டு வெட்கக் கேடான செயலை பாஜக செய்கிறது.. இது ANTI-NATIONAL நடவடிக்கை.. கோழைகள் போல ஒளிந்து கொள்ளாமல் முன்னால் வந்து சண்டை செய்யுங்கள்" என்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி அவமரியாதையாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com