நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும்- பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து

மிலாது நபி நாளை கொண்டாடப்படுகிறது.நம்மை சுற்றி மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும்.
நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும்- பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து
Published on

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாது நபி ஆகும். மிலாது நபி நாளை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,

மிலாது நபி வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். நம்மை சுற்றி மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com