இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு..!

ஜூன் 5-ந்தேதி வார முடிவுயுடன் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 70.1 கோடி அமெரிக்க டாலர் குறைந்துள்ளது.
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு..!
Published on

ஜூன் 5-ந்தேதிக்கு முந்தைய வார முடிவில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி 93.9 கோடி அமெரிக்கா டாலர் உயர்ந்து 682.321 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஜூன் 5-ந்தேதியிட்ட வார முடிவில் 71.1 கோடி அமெரிக்க டாலர் சரிந்து 681.610 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

தங்கம் கையிருப்பு

வெளிநாட்டு நாணய சொத்துகள் 2.704 பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்து 543.444 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்த தரவை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இருந்தபோதிலும் தங்கம் இருப்பு 1.975 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்நது 114.575 பில்லியன் டாலராக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com