ஆந்திராவில் துர்க்கை அம்மனுக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் தங்க கிரீடம் காணிக்கை

வைர கிரீடம், வைர பொட்டு வைத்து அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டன. பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
ஆந்திராவில் துர்க்கை அம்மனுக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் தங்க கிரீடம் காணிக்கை
Published on

ஆந்திர மாநிலம், இந்திர கிளாத்திரியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

மும்பையை சேர்ந்த சவுரப் என்பவர் ரூ.2.50 கோடி மதிப்பில் வைரத்திலான கிரீடத்தையும், ஐதராபாத் கொண்டாபூரை சேர்ந்த சூரியகுமார் என்பவர் வைரத்திலான பொட்டும், ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் வைரம் பொறிக்கப்பட்ட சூரியனையும் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினர்.

வைர கிரீடம், வைர பொட்டு மற்றும் வைரம் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டன. ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com