மணிப்பூரில் நிலநடுக்கம்!

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
மணிப்பூரில் நிலநடுக்கம்!
Published on

கடந்த சில நாட்களாகவே அசாம், மணிப்பூர் ஆகிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் கரைப்புரண்டு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாலைவட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நில நடுகத்தினால் எந்த பாதிப்பும் மக்களுக்கோ பிற கட்டடங்களுக்கோ இதுவரை இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com