அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறதுபொது சிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும்
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
Published on

இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும்.

பொது சிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம், டெல்லி மாநில அரசின் அதிகாரத்திற்கு எதிராக கொண்டு வந்துள்ள அவசர சட்டம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் நிலையில், இரு அவைகளையும் சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com