NDA அரசில் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

நீட் பேப்பர் லீக் விவகாரத்தில் எந்தவொரு பா.ஜ.க. தலைவர்களும் தண்டனையை எதிர்நோக்கி இல்லை என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
NDA அரசில் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
Published on

பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். கிரிமினல் பாதுகாக்கப்படுகிறார்கள்.

நீட் வினாத்தாள் கசிவு தற்போது நடைபெற்றுள்ளது முதல் முறையல்லை. வினாத்தாள் கசிவு பீகார் மாநிலத்திலும் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இதுவரை மூத்த அதிகாரிகள் அல்லது பா.ஜ.க. தலைவர் தண்டனையை எதிர்கொள்ளவில்லை. அவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையில் எடுக்கப்படவில்லை" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com