எந்த நாட்டுக்கும் பயண தடை இல்லை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளது என்ற எண்ணம் தவறானது. இந்தியா குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் பயண தடை விதிக்கவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
அரிந்தம் பாக்சி
அரிந்தம் பாக்சி
Published on

புதுடெல்லி :

இந்தியாவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் நுழைந்துள்ள நிலையில் டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளது என்ற எண்ணம் தவறானது. இந்தியா குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் பயண தடை விதிக்கவில்லை” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com