எபோலா வைரஸ் பரவல் எதிரொலி: 4வது இந்தியா-ஆப்பிரிக்கா மாநாடு ஒத்திவைப்பு

உலக அளவில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.
எபோலா வைரஸ் பரவல் எதிரொலி: 4வது இந்தியா-ஆப்பிரிக்கா மாநாடு ஒத்திவைப்பு
Published on

தலைநகர் டெல்லியில் மே 28 முதல் 31-ம் தேதி வரை 4வது இந்தியா-ஆப்பிரிக்கா போரம் உச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியா-ஆப்பிரிக்கா போரம் உச்சி மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆப்பிரிக்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் முழுமையான பங்கேற்பை உறுதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த மாநாடு தற்போது ஒத்திவைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com