சிம்பு படத்திற்கு எதிர்ப்பு - முடிவை மாற்றிய ஈஸ்வரன் படக்குழு
சிலம்பரசன் படத்திற்கு எதிர்ப்பு அதிகரித்ததால் ஈஸ்வரன் படக்குழுவினர் தங்களுடைய முடிவை மாற்றி இருக்கிறார்கள்.
சிலம்பரசன்
Published on:
Copied
Follow Us
அவ்வாறு செய்தால் படத்தை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர். இதையடுத்து படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சியை ஈஸ்வரன் படக்குழு கைவிட்டது.