வேளை வரும் என காத்திருக்காமல் புதுயுகம் செய்வோம்: டுவிட்டரில் கமல்ஹாசன்

வேளை வரும் என காத்திருக்காமல் புதுயுகம் செய்வோம் என நடிகர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வேளை வரும் என காத்திருக்காமல் புதுயுகம் செய்வோம்: டுவிட்டரில் கமல்ஹாசன்
Published on

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நடிகர் கமல்ஹாசன் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com