தனுஷ், சிவகார்த்திகேயன் பட இயக்குனர் வீட்டில் நடந்த பெரிய சோகம்

தனுஷ், சிவகார்த்திகேயன் பட இயக்குனர் துரை செந்தில்குமார் வீட்டில் பெரிய சோகம் நடந்துள்ளது.
சிவகார்த்திகேயன் - தனுஷ்
சிவகார்த்திகேயன் - தனுஷ்
Published on: 

இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமாரின் தந்தை செல்வகுமார் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 67. இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான கரூரில் நடைபெறவுள்ளது.

தந்தையை இழந்து வாடும் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com