டிமான்டி காலனி 3 படத்தின் ‘ரத்தத்த தா’ பாடல் வெளியானது!

டிமான்டி காலனி படம் செப்.10ம் தேதி வெளியாக உள்ளது.
டிமான்டி காலனியின் ‘ரத்தத்த தா’ பாடல் வெளியானது!
Published on

அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் டிமான்டி காலனி 3. ‘டிமான்டி காலனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம், அதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மூன்றாவது பாகத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஃபேஷன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கிறது.

இப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரத்தத்த தா வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com