வியக்கவைக்கும் கட்டுடலில் ஹிர்த்திக் ரோஷன்.. வைரலாகும் புகைப்படம்

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஹிர்த்திக் ரோஷன், சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்தார்.தற்போது ஹிர்த்திக் ரோஷன் பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹிர்த்திக் ரோஷன்
ஹிர்த்திக் ரோஷன்
Published on

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஹிர்த்திக் ரோஷன், சமீபத்தில் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் இந்தியில் 'விக்ரம் வேதா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹிர்த்திக் ரோஷன்
ஹிர்த்திக் ரோஷன்

ஹிர்த்திக் ரோஷன்

இந்நிலையில் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வியக்கவைக்கும் கட்டுடலில் இருக்கும் ஹிர்த்திக் ரோஷனின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com