பாரதிராஜாவின் மறைவு: சூர்யா, சிவகுமார், ராதிகா, சுகன்யா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி

45 ஆண்டுகள் திரையுலகில் பெரும் சாதணையையை படைத்தவர் பாரதிராஜா.
பாரதிராஜாவின் மறைவு: சூர்யா, சிவகுமார், ராதிகா, சுகன்யா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி
Published on

திரையுலகில் மண் வாசனையை மிஞ்சிய மக்காதன இயக்குனராக மட்டும் இன்றி ஒரு தலைசிறந்த நடிகராகவும் 45 ஆண்டுகள் வலம் வந்தவர் பாரதிராஜா.

அவர் இன்று காலை தனது இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் திரைத்துறை சார்ந்த பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். தற்போது, இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு நாடகர் சூர்யா மற்றும் நடிகர் சிவகுமார் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

மேலும் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய நடிகை ராதிகா மற்றும் சுகன்யா உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com